அன்னை திருமதி தைலம்மாள் ஆன்மநேய அறக்கட்டளையின் மகளிரும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் 
மாணவர்களுக்கு 11-03-2026 அன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்வமையம் மாணவர்களுக்கு அறிவுரைகளும், தாய் தந்தையரைப் பின்பற்றி வாழும் வழிகளைத் தக்க கதைகளின் மூலம் விளக்கப்பட்டன.

பள்ளிக்குத் தேவையான முடிந்த சேவைகளை இவ்வறக்கட்டளை  செய்யும் என்று உறுதியளிக்கப்பட்டது.

இவ்விழாவில் தலைமை ஆசிரியை திருமதி S. அமுதா தலைமைதாங்க அறக்கட்டளை நிறுவனர் Dr.மு.ராமலிங்கம் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டுறவு சார் பதிவாளர் திரு. T. சபாபதி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
நன்றி நவிலல் திருமதி G. விஜயலட்சுமி அவர்களின் உரைக்குப் பின் விழா இனிதே முடிந்தது.

 

Mobirise

   

Built with Mobirise maker