Welcome to our website of Annai Smt. Thailammal Anmaneya Charitable Trust.
You can view our website to know our charitable work
as well as join us in our charitable work by donating to our Trust.
You can help the society in our vision of making the world
peaceful and delightful.
(1)19- 3- 2022 -சென்னீர்குப்பம் , (2)3-4- 2022- ஞாயிற்றுக்கிழமை வடபழனி சேக்ஸ்பியர் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் , (3) 17 -4- 2022 போளூர் தெத்துவிநாயகர் சமுதாயக்கூடம் ,
(4)14- 5 -2022 திருவள்ளூர் சுபம் மினி ஹால் ஹால்.
இவைகளில் நடைபெற்ற திருமண தகவல் பரிமாற்றம் முகாமில் பங்கேற்று திருமணம் விரைவில் முடிந்து எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்தி வர்களுக்கு நம் அறக்கட்டளை சார்பாக அவர்களின் சேவையை பாராட்டி மரியாதை அளிக்கும் விதமாக நடந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் தங்கள் மேலான பார்வைக்கு வெளியிடப்படுகின்றன.
நம் அறக்கட்டளை சார்பாகவும் பெரியோர்களின் வாழ்த்துகளையும் பெற்று எல்லோருக்கும் திருமணம் முடிந்து சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறோம். கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாதந்தோறும் நடைபெறும் வரன் பார்க்கலாம் வாங்க என்ற நிகழ்வில் கலந்துகொண்டு தக்க வரங்களைப் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வருக! வருக!! என்று அழைக்கிறோம்.
மேலும் மேற்கண்ட இடங்களில் நடந்த வரன் குறிப்புகள் அலுவலகத்தில் உள்ளன. இவைகளைக் காணவும், கேபி முறையில் என்ன காரணத்தால் திருமணம் தள்ளிப் போகிறது? என்ன காரணத்தால் வேலை கிடைக்கவில்லை ?என்ன காலத்தில் குடும்பத்தில் பிரச்சினைகள?......போன்ற விவரங்களை கிரகங்களின் வலிமையை படம் மூலம் தெரிந்து கொண்டு நீங்களே எந்தெந்த காலத்தில் என்னென்ன செயல்கள் நடத்தலாம் என்பதை புரிந்து கொண்டு வாழ்க்கையில் முன்னேற வாருங்கள்! வாருங்கள்!! என அழைக்கிறோம் தொடர்பு கொள்ளவும் 97511 08253. ஸ்ரீ நித்ய சுபமங்கள கல்யாண மாலையை வாட்ஸப்பில் பார்க்கவும்
Website developed by R Venkatachalam Internet Consultant
Designed with Mobirise free theme